covai கோவையில் விரைவில் ஜிப் லைன், ஜிப் சைக்கிள்! நமது நிருபர் செப்டம்பர் 11, 2023 கோவையில் உள்ள உக்கடம் பெரியகுளத்தில் “ஜிப் லைன்” மற்றும் “ஜிப் சைக்கிள்” ரைடு சோதனை ஓட்டம் நடைபெற்றது.